Saturday, November 3, 2007

baby's photoes.


உலகில்.....இறைவன் இறை தூதருக்குப் பின் என்னால் போற்றப்படும், மதிக்கப்படும், கெளரவிக்கப்படும், உயர்வாகக் கருதப்படும்..........ஒரு புனிதமான உறவு தாய்.
தாயின் அன்பு உயர்வானது. புனிதமானது.
என் தாயும், என் மூன்றாவது மகளும் இந்தப் புகைப்படத்தில்.

2 comments:

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி,
உங்கள் உம்மாவின் புகைப்படம் எனது உம்மாவையும்,வீட்டையும் ஞாபகப்படுத்துகிறது.நன்றிகள்.

Begum said...

நன்றி ரிஷான். இந்தப் பக்கம் வரவே நேரம் இல்லை..எதேச்சையாக வந்தேன். இன்னும் எழுதனும் ..ஆசை இருக்கு.நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.

உம்மான்னா...சும்மா இல்லையே....இல்லையா றிஷான்.