Saturday, November 3, 2007

baby's photoes.


உலகில்.....இறைவன் இறை தூதருக்குப் பின் என்னால் போற்றப்படும், மதிக்கப்படும், கெளரவிக்கப்படும், உயர்வாகக் கருதப்படும்..........ஒரு புனிதமான உறவு தாய்.
தாயின் அன்பு உயர்வானது. புனிதமானது.
என் தாயும், என் மூன்றாவது மகளும் இந்தப் புகைப்படத்தில்.